Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்அடிக்கடி தலைவலி வருதா? இனி மருந்தே இல்லாம மருத்துவம் பார்க்கலாம்.

அடிக்கடி தலைவலி வருதா? இனி மருந்தே இல்லாம மருத்துவம் பார்க்கலாம்.

நம்மில் அதிகமானோர் அதிகளவில் தலைவலியால் அவதிபடுவதுண்டு உடனே ஏதாவது ஒரு மாத்திரையோ அல்லது தைல வகையையோ எடுத்துகஃ கொண்டால் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் எதனால் தலைவலி வருகிறது?

தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு போதியளவு தூக்கமின்மையே காரணமாகும். எனவே இதற்கு தூங்குவதே சிறந்த மருந்தாகும்.

தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதுமே இதற்கு மருந்தாகும்.

தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம். எனவே மன அழுத்தத்தை குறைத்து கொள்வதே இதற்கு மருந்தாகும்.

எனவே எதற்கெடுத்தால் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்படுகிறது என அறிந்து அதற்கேற்றவாறு உடற் சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular