Friday, September 24, 2021
Homeசினி செய்திகள்அட நம்ம பூமிகாவா இது! கடைசியில் இப்படி இறங்கிட்டாங்களே?

அட நம்ம பூமிகாவா இது! கடைசியில் இப்படி இறங்கிட்டாங்களே?

நடிகை பூமிகா என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பத்ரி படம்தான்.

தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமி தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

தற்போது இவர் செம மாடர்ன் உடையில் பைக் மீது எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த உடனே 42 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷுட் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அந்த புகைப்படம் எப்போதோ எடுத்த புகைப்படமாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular