Tuesday, August 3, 2021
Homeசினி மருத்துவன்அந்த உணவுகளை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டுமாம் மீறி சாப்பிட்டால் அவ்வளவு தானாம்

அந்த உணவுகளை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டுமாம் மீறி சாப்பிட்டால் அவ்வளவு தானாம்

நம்மில் பல பேர் எல்லா உணவு வகைகளையும் எல்லா நேரத்திலும் சாப்பிடுவார்கள்இ அப்படி சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்று சிந்திக்க மாட்டார்கள் சிலர் இருக்கும் சூழ்நிலையில் கிடைப்பவற்றை அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் நது உடற்செயற்பாடுகளை மிக வேகமாக பாதிக்கும் அதனால் சரியான தூக்கம் இருக்காது சாதாரண வெப்பநிலையை விட உடல் சற்று அதிகமாகிவிடும். மேலும் சமிபாட்டு கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒரு தனிதன்மை இருக்கும் குறிப்பிட்ட சத்தை வழங்ககூடியதாக இருக்கும் சமிபாடடைய எடுத்துக் கொள்ளும் நேரம் வித்தியாசப்படும்.

அதிகளவிலான கலோரிகளை கொண்டிருக்கும் இப்படி பல விடயங்களை சொல்ல முடியும். எனவே குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டிய சரியான நேரத்தை அறிந்து கொண்டால் நமது உடலுக்கு தேவையற்ற பிரச்சினைகள் கொடுப்பதை தவிர்த்துவிடலாம் அல்லவா? சரி அப்படி எந்த உணவுகளை எவ்வேளையில் சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம்

அரிசி சோறு – பகல் வேளையில் சாப்பிடுவது சிறந்ததாம். அதுவே இரவு வேளையில் சாப்பிடவே கூடாதாம்

தயிர் – காலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்ததாம். இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாதாம்.

பால் – இரவு வேளையில் தான் பருக வேண்டுமாம் காலை வேளையில் பருக கூடாதாம்

வாழைப்பழம் – பகல் வேளையில் தான் சாப்பிட வேண்டுமாம். இரவு வேளையில் சாப்பிடவே கூடாதாம் நம்மில் அதிகமானோர் செய்யும் தவறு இது.

அப்பிள் – காலை வேளையில் தான் சாப்பிட வேண்டுமாம். இரவு வேளையில் சாப்பிடக் கூடாதாம்.

தாணியங்கள் – இதை இரவு வேளையில் தான் சாப்பிட வேண்டும். காலை நேரத்தில் சாப்பிடக் கூடாதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular