Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்ஆண்களே இது உங்களுக்கு மட்டும்! இந்த ஒன்பது விடயங்களை வெட்கப்படாமல் படிக்கவும்!

ஆண்களே இது உங்களுக்கு மட்டும்! இந்த ஒன்பது விடயங்களை வெட்கப்படாமல் படிக்கவும்!

ஆண்களில் பல பிரச்சினைகளில் தற்போது அதிகம் ஏற்ப்பட்டிருப்பது ஆண்மை பிரச்சினையாகும்.அவர்களின் திருமண விடயத்தில் பாரிய பிரச்சினையினை இந்த ஆண்மை பிரச்சினை தோற்றுவிக்கின்றது.

இந்நிலையில் இந்த ஒன்பது தகவல்களை படிப்பது சிறந்தது.

முருங்கைக் கீரை: முருங்கை மரத்தை பொறுத்தவரை அதன் இலை, காய், பிசின் என அனைத்திலுமே ஆண்மையை அதிகரிக்கும் திறன் உள்ளது. எனினும் முருங்கை இலையை பொரியல் செய்து அதனுடன் நெய் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும்.

திப்பிலி: திப்பிலியை பொடி செய்து அதனை நெய்யில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

மாதுளம் பழம்: தினமும் இரவு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு முற்றிலுமாக நீங்கும். ஆண்மையை பெருக்கும் பழங்களில் மிக முக்கியமானவை மாதுளை.

அரச விதை: அரச விதையை நன்றாக காயவைத்து அதனை தூள் செய்து சாபிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கும். பின்பு நீங்கள் உங்கள் வீட்டில் அரசனாக வாழலாம்.

அத்தி பழம்: அத்தி பழம் முறையாக தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும்.

பேரீச்சம்பழம்: பேரிச்சம் பழம் இரும்புசத்தை கொடுப்பதோடு ஆண்மைக்கும் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. எனவே பேரிச்சம் பழத்தை ஆட்டு பாலில் இரவு ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

வாழைப்பூ: வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாபிட்டால் ஆண்மை கூடும்.

சுரக்காய் விதை: சுரைக்காய் விதையை பொடி செய்து அதனுடன் கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து தினந்தோறும் 10 கிராம் உண்டு வந்தால் ஆண்மை அதிகமாகும்.

அமுக்கிரா: அமுக்கிரா கிழங்கை பாதாம் பருப்பு, கசகசா, சாரா பருப்பு போன்றவையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

இந்த செய்தி தொகுப்பில் ஆண்மையை அதிகரிக்க செய்யும் சில உணவு வகைகளை பற்றி பார்ப்போம். பயனுள்ளதாக இருந்தால் உங்களுக்கு நண்பர்களுக்கு பகரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular