Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்இரட்டை முகக்கவசம் கொரோனா தொற்றை தடுக்கிறது. பயனுள்ள தகவல்

இரட்டை முகக்கவசம் கொரோனா தொற்றை தடுக்கிறது. பயனுள்ள தகவல்

நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் சிலையில் பலரும் பல விதமாக செயல்பட்டும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை. மருத்துவர் துருவ் சக்கரவர்த்தி முகக்கவசத்தை இப்படி அணிந்துக் கெண்டால் தொற்று ஏற்படுவதை 85 %  தடுக்கலாம் என தெரிவித்துள்ளார். Coronavirus double masking: Experts recommend double masking to prevent  infection; here is how to do it the right wayஅதாவது அறுவை சிகிச்சை நேரங்களில் பயன்படுத்தும் முகக்கவசம் மற்றும் துணியால் ஆன முகக்கவசங்களை ஒரே நேரத்தில் அணிந்து கொண்டால் 85 % கொரோனா தொற்றை தடுக்கலாம் என கூறியுள்ளார். எனவே அனைவரும் இதை நடைமுறைப் படுத்துங்கள் எனவும் வேண்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular