Friday, September 24, 2021
Homeகல்விஉயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களே! அரச தொழில் பெற இதோ வழி!

உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களே! அரச தொழில் பெற இதோ வழி!

உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களே கவலையடைய வேண்டாம்.நீங்கள் அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள ஆயிரம் வழி இருக்கின்றது.

ஆனால் உங்கள் குறைந்த பட்ச பெறுபேறு 3 C இருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் சாதார தர பரிட்சையில் உங்கள் பெறுபேறுகளில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் C பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இலங்கையில் அதிகமாக கோரப்படும் போட்டிப்பரீட்சைகளில் உயர்தரத்தில் 3 C  இருப்பது அவசியமாகின்றது.

அதற்கு மேலதிகமாக இப்பொழுதிலிருந்தே உங்களது நுண்ணறிவு, மொழியறிவு, பொது அறிவு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். நாளை நீங்களும் இலகுவாக அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.

முயற்சி செய்யுங்கள்.

அதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு வருடம்தான் ஆகவே உயர்தர பரீட்சையில் சரியான பெறுபேறுகள் கிடைக்காதவர்கள் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து உங்களது பெறுபேற்றை உயர்த்திக்கொள்ளுங்கள்.

இங்கு முதல் தடவை தோற்றவர்கள் பலப்பேர் அதேவேளை இரண்டாம் மூன்றாம் தடவைகளில் வெற்றியீற்றியவர்கள் பலபேர். ஞாபகமிருக்க்கட்டும். கலங்க வேண்டாம், முயற்சியினை தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular