Thursday, October 21, 2021
Homeஉலக விவகாரம்ஒரு அழைப்பை வைத்தே உங்களுடைய போன் lock ஆ இல்லை unlock ஆ னு கண்டுபிடிக்கலாம்

ஒரு அழைப்பை வைத்தே உங்களுடைய போன் lock ஆ இல்லை unlock ஆ னு கண்டுபிடிக்கலாம்

பெரும்பாலும் அனைவரின் கையடக்கதொலைபேசிகளும் லொக் செய்து தான் இருக்கும் சில பல காரணங்களினால் கையடக்க தொலைபேசியை லொக் செய்ய வேண்டியிருக்கிறது.  பொதுவாக பலரது ரகசியங்கள் திருவிளையாடல்கள் அனைத்தும் அவர்களது கையடக்க தொலைபேசியில் தான் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தாது ஒரு நிறுவனத்தில தொழில் புரிபவர்கள் மற்றும் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் போன்றோரும் தங்களது கையடக்கத் தொலைபேசியை லொக் செய்து தான் ஆக வேண்டும்.

சாதாரணமாக ஒரு அழைப்பை வைத்து நமது கையடக்க தொலைபேசி எந்த நிலையில் உள்ளது அதாவது லொக் செய்யப்பட்டுள்ளதா? இல்லை அன்லொக் செய்யப்பட்டுள்ளதா என அறியலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதெப்படி ஒரு அழைப்ப வைத்து கணிக்க முடியும் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது எவ்வாறு என பார்க்கவாம் வாங்க

உங்களுடைய அழைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் போது விரலால் இழுத்து(slide to answer) பதிலளிக்க சொன்னால் உங்களுடைய கையடக்க தொலைபேசி லொக் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்.

Google's Call Screen feature can tell spam callers to get lost. Here's how - CNETஅதுவே ஒரு அழைப்பு வரும் போது decline என்று விரலால் இழுக்காமல் டச் செய்ய சொன்னால் உங்களது கையடக்க தொலைபேசி அன் லொக் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம் வேண்டுமென்றால் நீங்களும் முயற்சித்து பாருங்கள் அறிவீர்கள் இப்படி அதிகமான விடயங்களை நாம் அறிந்தும் அறியாமல் இருப்போம் பின்பு தெரியும் போது அடடா இப்படி ஒன்று இருக்கிறதா என ஆச்சரியப்படுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular