Tuesday, August 3, 2021
Homeசினி மருத்துவன்ஓ தினமும் இப்படி குளிப்பதினால் தான் இவர்களது உற்சாகம் தூக்கலாக இருக்கிறதோ?

ஓ தினமும் இப்படி குளிப்பதினால் தான் இவர்களது உற்சாகம் தூக்கலாக இருக்கிறதோ?

அன்றைய காலத்தில காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக குளித்து விட்டு பணிகளுக்கு செல்கிறார்கள். பெரும்பாலும் நேரம் எடுத்து குளிப்பது மிகக் குறைவு காரணம் பணிகளுக்கு செல்வ வேண்டிய அவதி ஆனால் முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் நமது தாத்தா பாட்டிகள் எல்லோரும் குளித்துவிட்டு வந்தால் இரவு தூங்கச் செல்லும் வரை மிக சுறுசுறுப்பாக இருப்பார்கள்இ அதைக் கூறினால் நம்மவர்கள் என்ன கூறுவார்கள் அன்றைய காலத்தில் சாப்பிட்ட உணவு அவ்வளவு சத்தானது என்பார்கள் ஆனால் அது மட்டுமல்ல காரணம் அவர்களது பழக்கவழக்கங்களும் தான். நாள்தோறும் குளிக்கும் போது எண்ணெய் தேய்த்து குளித்தால் பல நன்மைகளை அடைகிறார்களாம்.Let's Keep Our Deepavali Traditions Alive! | Astro Ulagam இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் தினமும் சிறிதளவு எண்ணெய் தலையில் தேய்த்து குளிப்பதால் தோல் வறட்சி உடல் வலி சோர்வு தீருமாம் இப்போது தெரிகிறதா? ஏன் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார்கள் என்று.Significance of abhyanga snan -- Holy bath during Diwali! | TheHealthSite.com

அது மட்டுமா ஸைனஸ் தொல்லைகளை கட்டுப்படுத்துவதோடு பல் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கூட கட்டுப்படுத்துமாம். அத்தோடு எண்ணெய் குளியலை குழந்தைகளுக்கும் கூட செய்யலாமாம். குழந்தை நன்றாக தூங்கி எழுவதோடு குழந்தையின் உடல் எடை சரும வணப்பு போன்றவை நன்றாக இருக்குமாம். இவற்றையெல்லாம் நாங்கள் கூற வில்லை மருத்துவ அறிக்கை கூறுகிறது. ஆனால் நம்மவர்களோ ஏதாவது பண்டிகை நாட்களில் மட்டும் தான் இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பார்கள். இன்று நம் மருத்துவர்களின் அன்று நமது முன்னோர்களுடைய நடைமுறையாக இருந்திருக்கிறது. சரி இனியாவது இதை கடைப்பிடித்து நன்மையடையுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular