Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் மிக அவசியமான பதிவு

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் மிக அவசியமான பதிவு

கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்பது பொது விதி இதுவும் முக்கியம் தான் ஆனால் அாத் தாண்டிய சில விடயங்களும் இருக்கின்றது. அது என்ன தெரியுமா உங்கள் கருவில் குழந்தை உருவாகி 20 வாரங்களிலேயே தாயைச் சுற்றி நடக்கும் அனைத்து விடயங்களையும் கருவிலிருக்கும் குழந்தை உணர ஆரம்பித்து விடும் நீங்கள் உரையாடும் விதம் நடந்துகொள்ளும் விதம் உங்களுடன் யார் அதிகமாக பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் எந்த செயல்களில் அதிகமாக நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என அனைத்தையும் உணர்ந்து கொள்ளும்.

7 Ways to Protect Mom & Unborn Child from Air Pollution - Pregnancy Tipsஎனவே தாய் மற்றும் தந்தை இருவரும் தனது குழந்தையுடன் அப்போதிலிருந்தே நேரத்தை செலவிட வேண்டும் இன்றைய சூழ்நிலையில் இது இயலாத காரியம் தான். நினைத்தால் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். எனவே கிடைக்கும் நேரத்தில் உங்களுடைய குழந்தையுடன் உரையாடுங்கள் அது கண்டிப்பாக உணரும். பிறக்கும் போது சிறந்த மனநிலையுடன் பிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular