Thursday, October 21, 2021
Homeஉலக விவகாரம்கொரோனா தொற்றின் காரணமாக பிரபல இயக்குநர் மரணம்

கொரோனா தொற்றின் காரணமாக பிரபல இயக்குநர் மரணம்

பல சிறந்த படங்களை தந்த பிரபல இயக்குநர் தாமிரா இன்று காலை மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரம்யா பாண்டியன் மற்றும் சமுத்திரகனியின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஆண் தேவதை மிக சிறந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தை இந்த படம் இயக்குநர் தாமிரா அவர்களின் இயக்கத்தில் வெளியானது என்னது குறிப்பிடதக்கது. மற்றும் ரெட்டைசுழி திரைப்படமும் அவருடைய இயக்கத்தில் வெளியாகியிருந்தது.Filmmaker Thamira Dies Due To COVID-19 Complications In Chennai - Filmibeat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular