Friday, September 24, 2021
Homeசீனியால் வந்த வினை! பகல் நேரத்தில் யாரும் வீட்டுக்க வரவேண்டாம்! யாழ் இளைஞன் அதிரடி!

சீனியால் வந்த வினை! பகல் நேரத்தில் யாரும் வீட்டுக்க வரவேண்டாம்! யாழ் இளைஞன் அதிரடி!

வீட்டிற்கு வரும் உறவினர்கள் பகல் வெயில் சுட்டெரிக்கும் நேரம் 11 மணி முதல் 12 மணி தொடக்கம் வருங்கள் பின்பு வந்தால் சீனி விற்கும் விலைக்கு தேநீர் செய்து எங்களால் தரமுடியவில்லை என தெரிவித்து யாழ்.இளைஞர் ஒருவர் வெளியிட்ட காணொளி பெரும் வைரலாகி வருகின்றது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சீனி ஒரு கிலோ 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காலத்தில் சீனி அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular