Tuesday, August 3, 2021
Homeசினி செய்திகள்ஜகமே தந்திரம் ட்ரெய்லரை ஆப்பிரிக்க சிறுவர்கள் ரீமேக் செய்த அசரவைக்கும் வீடியோ இதோ

ஜகமே தந்திரம் ட்ரெய்லரை ஆப்பிரிக்க சிறுவர்கள் ரீமேக் செய்த அசரவைக்கும் வீடியோ இதோ

ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு பின்னணி இசையமைக்கிறது.

 

ஜகமே தந்திரம் ட்ரெய்லரை ஆப்பிரிக்க சிறுவர்கள் ரீமேக் செய்த அசரவைக்கும் வீடியோ இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular