Tuesday, August 3, 2021
Homeசினி செய்திகள்திருட்டுத்தனமாக மீசையை சேவ் செய்து மாட்டிக்கொண்ட பிக்போஸ் லாஸ்லியா! வைரல் புகைப்படம் இதோ!

திருட்டுத்தனமாக மீசையை சேவ் செய்து மாட்டிக்கொண்ட பிக்போஸ் லாஸ்லியா! வைரல் புகைப்படம் இதோ!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்டிவியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டானவை எனலாம்.

புகைப்படத்தை பார்க்க இங்கே அழுத்தவும்

மேலும் அந்தவகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி இதுவரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3இல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் லாஸ்லியா.புகைப்படத்தை பார்க்க இங்கே அழுத்தவும்

இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் பிரபல்யமான தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராக இருந்தவர். அத்தோடு பிக்பாஸில் பங்கு கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடியவராக வந்தார். இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அந்த படத்தில் அவர் மீசையினை சேவ் செய்தது நன்றாக தெரிவாதாக சமூக வலைத்தளவாசிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை பார்க்க இங்கே அழுத்தவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular