Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்தொடர்ந்து 7 நாட்கள் இதை செய்தால் சிறுநீரக கற்கள் கரைந்து காணாமலேயே போய்விடும்

தொடர்ந்து 7 நாட்கள் இதை செய்தால் சிறுநீரக கற்கள் கரைந்து காணாமலேயே போய்விடும்

இளநீரை வெட்டி அதன் கண் திறந்து அதற்குள் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி பயறு ஒரு தேக்கரண்டி சர்க்கரை போன்றவற்றை முதல் நாள் மாலையில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மறு நாள் காலை இளநீரை வடிகட்டி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள்  இதை முறையாக செய்து வந்தால் எப்படிப்பட்ட சிறுநீரகக் கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular