Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்நச்சுக் காய்ச்சலுக்கு அருமையான தீர்வு இதோ கண்டிப்பா படிங்க

நச்சுக் காய்ச்சலுக்கு அருமையான தீர்வு இதோ கண்டிப்பா படிங்க

இன்றைய சூழலில் காய்ச்சல் என்றாலே அனைவருக்கும் பயமாக தான் இருக்கிறதுஇ அது சாதாரண காய்ச்சலா இல்லை நச்சுத் தன்மை கொண்ட காய்ச்சலா என பல குழப்பங்கள். என்னதான் இருந்தாலும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பலரும் அவதியுற்று கொண்டிருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலை கொரோனா பரவலை மேலும் அதிகப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.11 Things You Should Never Do When You Have a Fever | Eat This Not That

சாதாரண மருந்து மாத்திரைகளை மாத்திரம் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் ஒரு நாளைக்கு 6 தடவைகள் வெந்நீர் பருக வேண்டும். என்பது மிக எளிமையான வழிமுறை இதை தாராளமாக கடைப்பிடிக்கலாமே சரி சிலருக்கு வைரஸின் காரணமாக நச்சு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் அத்தகைய காய்ச்சலை எவ்வாறு குணமாக்கலாம் என்பது குறித்து பார்ப்போம். இதற்கு ஒன்றும் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே மருந்து தயாரித்து விடலாம்.

பற்பாடகம் நிலவேம்பு சுக்கு சீரகம் அதிமதுரம் இவை எல்லாவற்றிலும் 10 கிராம் வீதம் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 லீட்டர் நீரை ஊற்றி அது 1/2 லீட்டராகும் வரை காய்ச்சி நாள்தோறும் ஆறு வேளைக்கு 50 மில்லி லீட்டரளவு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் பரந்தோடி போகும் என்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular