Friday, September 24, 2021
Homeஉலக விவகாரம்நள்ளிரவில் குடிபோதையில் இந்தப்பெண் என்ன செய்தார் தெரியுமா?

நள்ளிரவில் குடிபோதையில் இந்தப்பெண் என்ன செய்தார் தெரியுமா?

தற்போதைய காலத்தில் பல விசித்திர சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக காலம் மாறிப்போச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அத்தகைய ஒரு விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் இரவில் குடிபோதையில் சாலையில் நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே மத்திம வயது பெண் ஒருவர் சாலையில் நின்றுகொண்டு அங்கு வரும் வாகனங்களை போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டார்.

இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறார் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர் என மக்கள் நினைத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் யாராவது கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் அவிழ்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

கிட்டதட்ட 3 மணிநேரம் இதுபோல அவர் நடந்து கொண்ட நிலையில் அதன் பிறகு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். கடைசி வரை அந்த பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular