Friday, September 24, 2021
Homeகல்விபாடசாலைகள் அடுத்த மாதத்தில் திறப்பதற்கான வாய்ப்பு!

பாடசாலைகள் அடுத்த மாதத்தில் திறப்பதற்கான வாய்ப்பு!

இலங்கையில் தற்போது   நிலவி வருகின்ற கொவிட் சூழ்நிலையில் அடுத்த மாதம் முதல் 200 க்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க முடியும் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கொவிட் தடுப்பு செயலணியினால் இம்மாதம் 17 ம் திகதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 200 க்க குறைவான 3000 பாடசாலைகளை இதன்மூலம் திறப்பதற்கான வாய்ப்புக்கள் நிலவுவதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular