Tuesday, August 3, 2021
Homeஇலங்கை சினிமாபாராளுமன்றத்தில் பதிலடி கொடுத்த சாணக்கியன் வாயடைத்து போய் நின்ற அரசியல் தலைவர்கள்

பாராளுமன்றத்தில் பதிலடி கொடுத்த சாணக்கியன் வாயடைத்து போய் நின்ற அரசியல் தலைவர்கள்

நேற்றைய தினம் தான் சபைக்குள் இல்லாத போது தன்னை அமைச்சர் ஹரிஸ் அவதூறாக பேசியிருந்தார் என கௌரவஅமைச்சர் ராஜபுத்திரன் சாணக்கியன் கூறியிருந்தார். அதற்கான பதிலடியை அமைச்சர் சாணக்கியன் சிறப்பாக வழங்கியிருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே இனவாதத்தைதூண்டும் வகையில் பலர் சில வார்த்தைகளை கூற அதற்கான சிறந்த பதில் உங்கள் பக்கம் உள்ள பிள்ளையான் தான் என கூறியதனை அடுத்து வாயடைத்து நின்றார்கள் எதிர் தரப்பு வாதியினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular