Thursday, October 21, 2021
Homeசினி மருத்துவன்முருங்கைக்காய் அதுக்குமட்டுமில்ல இதுக்கும் முக்கியம் தான்

முருங்கைக்காய் அதுக்குமட்டுமில்ல இதுக்கும் முக்கியம் தான்

பலர் முருங்கைக்காயை விரும்பி சாப்பிட மாட்டார்கள்  சிலர் சாம்பார் வைத்தால் மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் முருங்கைக்காயில் நல்ல பல சத்துக்கள் மறைந்து காணப்படுகின்றன. இன்று பலர் வேளைப்பளுவின் காரணமாக சரியாக சாப்பிடுவதில்லை அத்தோடு காலையில் வேலைக்கு போக வேண்டிய அவசரத்தில் காலைக்கடன்களை கூட முடிப்பதில்லை விளைவு மலச்சிக்கல் இதனால் உடற் சோர்வு ஏற்படும் சரியாக வேலை பார்க்கவும் முடியாது.

சில நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். சிலர் சாப்பாட்டையே விடுத்து வேலை பார்த்து கொண்டிருப்பார்கள்  விளைவு வயிற்றுபுண் போதுமானளவு சக்கிளை கொடுத்தால் தானே ஒரு இயந்திரம் சரியா தொழிற்படும் அதே போல் தான் நமது உடலும் சரியா சாப்பிட்டால் தான் அது நமது உடலில சக்தியாக தொழிற்படும். அதற்காகத்தான் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்புண்  கண் நோய் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. அதே போல் குருதியும் சிறுநீரும் சுத்தமாகிறது.மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் ரசம்

இவை இரண்டும் சீராக இருந்தாலே போதும் பல வகையான நோய்களை தவிர்த்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். முருங்கைக்காயில் சூப் செய்தும் சாப்பிடலாம். அது முழங்கால் வலியை குறைத்துக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு முறையேனும் முருங்கைக்காயையும் அதன் கீரையையும் உணவில் சேர்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular