Friday, September 24, 2021
Homeசினி ரகசியங்கள்ராதாரவியுடன் சண்டை! குமரிமுத்துவின் கல்லரையில் வாரிசுகள் என்ன எழுதியுள்ளனர் தெரியுமா?

ராதாரவியுடன் சண்டை! குமரிமுத்துவின் கல்லரையில் வாரிசுகள் என்ன எழுதியுள்ளனர் தெரியுமா?

குமரிமுத்து தனது தொழில் வாழ் க்கையில் மூன்று தசா ப்தங் களாக 728 படங்களில் நடித்தார். அவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தார் மற்றும் வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார்.

திமுகவின் நட்சத்திர பேச்சா ளராகவும், கிறி ஸ்தவத்தை பர ப்பும் ஊழி யராக வும் இருந்தார். குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அதையே அடை மொழியா க்கியவர்.

துவக்கத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இருந்தவர். ராதாரவியுடன் சண் டையி ட்டு முதன் முதலில் சங் கத்தை வி மர்சி த்ததும் இவர் தான். அதனால் இவரை நடிகர் சங் கத் தில் இருந்தே நீ க் க, அதை எதி ர்த் து நீதி மன்றம் சென்று வெற்றி பெற்ற வ ரலாறும் அவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட மனி தரின் க ல்ல றையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா.? it is the time for the god. to enjoy his laughter’ அதாவது எங்களை தேவையான அளவுக்கு சிரிக்க வைச்சுட்டாரு. ஆண்டவரே இது உங்க டைம் அனுபவிங்க..”என்பது இதன் இதற்கு அர்த்தம் என்று எழுதியுள்ள அனீஸ் அடுத்து எழுதியது தான் வாழ் வியலின் ஆச் சர்யங்களை கொண்டது.

க ல்ல றை தோட்ட நு ழைவா யிலின் அருகில் ‘இக் க ல்ல றையில் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று இருந்தது. எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துவளப்போவதை நினைத்து நகை முரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். இது இப்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular