Friday, September 24, 2021
Homeசினி மருத்துவன்30 வயதிற்கு மேல் விளம்பர பானங்களை அருந்துகின்றீர்களா? இனி தேவையே இல்ல இதை டிரை பண்ணுங்க...

30 வயதிற்கு மேல் விளம்பர பானங்களை அருந்துகின்றீர்களா? இனி தேவையே இல்ல இதை டிரை பண்ணுங்க போதும்

பொதுவாக இன்றைய காலத்தில் விளம்பரத்திற்கு அடிமையாகுபவர்களே அதிகம். ஒரு தயாரிப்பை காட்டி இதை தினசரி எடுத்துக் கொண்டாலே போதும் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என கூறுகிறார்கள். அதை நம்பி பல பேர் குறிப்பிட்ட தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ராகி (கேழ்வரகு) வாங்கி அரைத்து தினமும் 2-3 தேக்கரண்டி ஒரு குவளை பாலில் கலந்து பருகினால் போதும். உடலுக்கு தேவையான கல்சியம் தானாகவே கிடைத்துவிடும்.

Image result for கேழ்வரகு பானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
- Advertisment -

Most Popular